எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டுவது அதிர்ஷ்டம் கொடுக்கும் ? யார் கட்டவே கூடாதுன்னு தெரிஞ்சிக்கோங்க

Loading… பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தி அடிப்படையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்தாகவும் நம்பப்படுகின்றது. பொதுவகவே நமது உடலில் காணப்படும் எதிர்மமறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதே கயிறு கட்டுவதற்கான பிரதான நோக்கமாகும். இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சிவப்பு கயிறு கட்டுவது தெய்வங்களின் … Continue reading எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டுவது அதிர்ஷ்டம் கொடுக்கும் ? யார் கட்டவே கூடாதுன்னு தெரிஞ்சிக்கோங்க